தங்கம் கூட வாங்கிரலாம் ப்ரோ! தக்காளி வாங்கதான் காசு இல்ல!
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு 40 ரூபாய் உயர்ந்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலையானது ஏற்ற தாழ்வுடன் இருந்து ...
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு 40 ரூபாய் உயர்ந்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலையானது ஏற்ற தாழ்வுடன் இருந்து ...
தொடர் மழை எதிரொலியாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்து கிலோவுக்கு 110 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ...
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால் இல்லதரசிகள் அதிர்ச்சியடைந்தனர். கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று மொத்த விற்பனையில் கிலோவுக்கு ...
கிலோ தக்காளி எவ்வளவு என்று கேட்டால் ஒரு நிமிடம் தலையே சுற்றிவிடும் இல்லத்தரசிகளுக்கு... வெங்காயம், இஞ்சி, காய்கறி என்று எதைக்கேட்டாலும் விண்ணை முட்டும் அளவிற்கு விலை சொல்லும் ...
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வைக் கண்டித்து அதிமுகவினர் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே விடியா திமுக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...
தக்காளியினை முதன் முதலில் பயிரிட்டது யார்? பெரு, சிலி, பொலிவியா ஈகுவடார் ஆகிய நாடுகளில் உள்ள ஆண்டிஸ் மலைத்தொடரில்தான் முதன் முறையாகத் தக்காளி பயிரிடப்பட்டதாக நம்பப்படுகிறது. கிபி ...
வகுப்பறையில டீச்சர்கிட்ட ஒப்பிக்கிறமாதிரியேதான் செய்தியாளர் சந்திப்புலயும் பேசிக்கிட்டு திரியுறாங்க நம்ம மாநகரத் தாய்... அதாங்க மாநகர மேயரம்மா! இப்பக்கூட மாநகராட்சி அரசு பள்ளி மாணவர்கள டூர் கூட்டிட்டு ...
தக்காளி விலையைத் தொடர்ந்து காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், கொந்தளிப்பில் உள்ள இல்லத்தரசிகளின் வயித்தெரிச்சலை வாங்கிக்கட்டிக்கொள்கிறதா விடியா அரசு என்பது குறித்து அலசுகிறது ...
தமிழகமே தற்போது தக்காளி தட்டுப்பாட்டில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதனை நமது நெட்டிசன்கள் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். “ஹலோ அமலாக்கத்துறையா? இங்க ஒருத்தர் இரண்டு கிலோ தக்காளி வாங்கிட்டு ...
மக்களின் அத்தியாவசிய சமையல் பொருட்களில் முதன்மையான பொருள் தக்காளி ஆகும். தக்காளி இல்லாமல் நம்மவர்களுக்கு எந்த சமையலையும் செய்ய வராது. தக்காளியின் கொள்முதலும் வரத்தும் சரிவர இல்லாததால் ...
© 2022 Mantaro Network Private Limited.