Tag: Tokyo2020

ஒலிம்பிக் தடகளத்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் ; தங்கமகனின் கடைசி சுற்று விறுவிறுப்பு

ஒலிம்பிக் தடகளத்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் ; தங்கமகனின் கடைசி சுற்று விறுவிறுப்பு

13 ஆண்டுகளுக்கு பின்னர், இந்திய தேசிய கீதம் ஒலிம்பிக் மேடைகளில் ஒலிக்கப்பட்டதால், தேசப்பற்றோடு தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் ஆரவாரம்

இந்தியாவின் பதக்கக் கணக்கை துவக்கி வைத்த மீராபாய்

இந்தியாவின் பதக்கக் கணக்கை துவக்கி வைத்த மீராபாய்

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில், மீராபாய் வெள்ளிப்பதக்கம் வென்று  இந்தியாவின் பதக்கக் கணக்கை துவக்கி வைத்தார்

திட்டமிட்டப்படி ஒலிம்பிக் போட்டி துவங்குமா ?

திட்டமிட்டப்படி ஒலிம்பிக் போட்டி துவங்குமா ?

ஜப்பானின் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில், அடுத்தடுத்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படும் நிலையில், நாளை திட்டமிட்டப்படி ஒலிம்பிக் போட்டி துவங்குமா என கேள்வி ?

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist