டோக்கியோ பாராலிம்பிக் போட்டி அணிவகுப்புடன் நிறைவடைந்தது
டோக்கியோ பாராலிம்பிக் போட்டி, பல்வேறு நாடுகளின் அணிவகுப்புடன் நிறைவு பெற்றது ; நிறைவு விழாவில் இந்திய வீராங்கனை அவனி லேஹாரா தேசிய கொடியை ஏந்திச் சென்றார்
டோக்கியோ பாராலிம்பிக் போட்டி, பல்வேறு நாடுகளின் அணிவகுப்புடன் நிறைவு பெற்றது ; நிறைவு விழாவில் இந்திய வீராங்கனை அவனி லேஹாரா தேசிய கொடியை ஏந்திச் சென்றார்
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில், இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என, 19 பதக்கங்களை வென்று சாதனை
டோக்கியோ பாராலிம்பிக்கின் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் பவீனா படேல் அரையிறுதியில் அசத்தல் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்தார்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி வரும்14-ந்தேதி டோக்கியோ புறப்பட்டு செல்வதாக இந்திய ஒலிம்பிக் சங்க செயலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்தார்.
கொரோனா அச்சத்திற்கு இடையே ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது.
கொரோனா அச்சத்தால், ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோவில் திட்டமிட்டபடி தொடங்குமா? - என்ற கேள்வி உலகெங்கும் எழுந்துள்ளது. ஒலிம்பிக்ஸ் போட்டியின் வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதெல்லாம் போட்டிகள் ...
டோக்கியோவில் புத்தாண்டு கொண்டாட்டிய மக்கள் மீது இளைஞர் ஒருவர் கண்மூடித்தடிமாக காரை மோதிய சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.