கத்தி பேசுனா உங்களுக்கு தான் BP வரும்..வனிதாவுக்கும் -மீராவுக்கும் ஸ்டார்ட் ஆயிடுச்சு..
பிக்பாஸ் வீட்டில் இன்று மூன்றாவது நாள்.நேற்று அனைவரும் கார்டன் ஏறியாவில் சந்தோஷமாக ஆடிகொண்டிருந்தனர்.அப்போது புது போட்டியாளர் மீரா மிதுன் என்ட்ரி கொடுத்தார்.அனைவரும் அவரை வரவேற்று வீட்டினுள் அழைத்துச்சென்றனர்.பின்பு ...