டிஎன்பிஎஸ்சி முறைகேடு : மேலும் 2 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக, நேற்று கைது செய்யப்பட்ட 2 பேரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ...
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக, நேற்று கைது செய்யப்பட்ட 2 பேரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ...
குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் 3 பேரிடம், சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக, நேற்று கைது செய்யப்பட்ட மூவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேர்மையான நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி தன்னாட்சி பெற்ற அமைப்பு என்றும், தன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடக்கும் குரூப்-1 முதன்மை தேர்வு இன்று முதல் துவங்குகிறது.
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படுகிறது.
புதிய பாடத்திட்டம் காரணமாக குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வு ஜூலை இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது
கஜா புயலால் ஒத்தி வைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
© 2022 Mantaro Network Private Limited.