ஸ்டெர்லைட் ஆலை சரிசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது: மாசு கட்டுப்பாட்டு வாரியம்
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வில் பத்தாவது நாளாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.