Tag: TNPolitics

"15 நாட்களுக்குள் ரேசன் கார்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பை திமுக அரசு எப்போது செயல்படுத்தும்"

"15 நாட்களுக்குள் ரேசன் கார்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பை திமுக அரசு எப்போது செயல்படுத்தும்"

கூட்டுறவு துறை மானிய கோரிக்கையின் விவாதத்தில் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு

"திமுக அள்ளி வீசிய 500 வாக்குறுதிகளில் முக்கியமான சிலவற்றையாவது உடனடியாக நிறைவேற்ற வேண்டும்"

"திமுக அள்ளி வீசிய 500 வாக்குறுதிகளில் முக்கியமான சிலவற்றையாவது உடனடியாக நிறைவேற்ற வேண்டும்"

தேர்தலுக்காக திமுக அள்ளி வீசிய 500 வாக்குறுதிகளில் முக்கியமான சிலவற்றையாவது உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சட்டப்பேரவையில், அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

திமுக அரசை கண்டித்து விழுப்புரத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து விழுப்புரத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட டாக்கட்ர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் மற்றும் டைட்டில் பார்க் ஆகியவற்றை முடக்கும் திமுக அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணிக்கு உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்

இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணிக்கு உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்

லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையை வெற்றிகரமாக கடந்து, சென்னையில் இருந்து கோவை வந்த அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணிக்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பு 

”தமிழ்நாட்டு மக்கள் விழிப்படைந்து போராட்டக் களத்தில் குதிப்பதற்கு முன்பு திமுக அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்”

”தமிழ்நாட்டு மக்கள் விழிப்படைந்து போராட்டக் களத்தில் குதிப்பதற்கு முன்பு திமுக அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்”

திமுக தேர்தல் அறிக்கை வெறும் கானல் நீரா என கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சொல்வது ஒன்று, செய்வது ஒன்று இதுதான் திமுகவின் வாடிக்கை எனவும் விமர்சனம்

உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து இரண்டாவது நாளாக ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து இரண்டாவது நாளாக ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து இரண்டாவது நாளாக திமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஆலோசனை

அதிமுக கொடியை சேதப்படுத்திய தி.மு.க.வினரை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம்

அதிமுக கொடியை சேதப்படுத்திய தி.மு.க.வினரை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம்

அதிமுக துணை கொறடா ரவி தலைமையில் அதிமுக கொடியை சேதப்படுத்திய தி.மு.க.வினரை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம்

டாக்டர் ஜெயலலிதா பல்கலைகழகம் : தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

டாக்டர் ஜெயலலிதா பல்கலைகழகம் : தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

டாக்டர் ஜெயலலிதா பல்கலைகழகம் : முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திமுக அரசின் தவறுகளை மக்களிடையே சுட்டிக் காட்டுவதால் புறக்கணிக்கப்பட்ட நியூஸ் ஜெ

திமுக அரசின் தவறுகளை மக்களிடையே சுட்டிக் காட்டுவதால் புறக்கணிக்கப்பட்ட நியூஸ் ஜெ

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் நியூஸ் ஜெ தொலைக்காட்சியை புறக்கணித்து ஜனநாயக மாண்பை கெடுத்த திமுக அரசு

Page 8 of 16 1 7 8 9 16

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist