முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 3-ம் கட்ட சூறாவளி பிரசாரம்!
மூன்றாம் கட்ட சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று, அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
மூன்றாம் கட்ட சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று, அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
திமுகவில் ஸ்டாலின் குடும்பத்தை தவிர வேறு யாரும் பதவிக்கு வர முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
திமுக என்றால் அராஜகம், அதிமுக என்றால் அமைதி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நிமிடத்திற்கு நிமிடம் வார்த்தைகளை மாற்றி பேசுபவர் தான் ஸ்டாலின் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளில் 3 ஆயிரத்து 998 பேர் போட்டியிட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரசாரத்திற்காக சேலம் சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்து அம்சங்களும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி அளித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார்.
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு!
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அறிவித்துள்ள வேட்பாளர்கள் பட்டியலில் கட்சித் தலைவர்களின் பெரும்பாலான வாரிசுகளுக்கே இடம் கிடைத்துள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.