சாதிவாரி உள் ஒதுக்கீடு: சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம்!
வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டம் நடைமுறையில் உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.
வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டம் நடைமுறையில் உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு தாய் வயிற்றில் பிறந்த சொந்த அண்ணனையே ஏற்காத ஸ்டாலின், நாட்டு மக்களுக்கு எப்படி நன்மை செய்வார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுகவின் மூத்த தலைவர்களை ஓரங்கட்டி பட்டத்து இளவரசராக உதயநிதி உருவெடுத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இன்று அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.
விருதுநகரில் ஓட்டு கேட்டு சென்ற திமுக வேட்பாளரை பொதுமக்கள் ஊருக்குள் நுழைய விடாமல் விரட்டியடித்தனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களை வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் துவங்கியுள்ளது.
பெண்கள் குறித்து இழிவாக பேசிய கட்சி நிர்வாகியை தட்டிக்கேட்க கூட திராணி இல்லாதவர் ஸ்டாலின் என முதலமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கொரோனா காலத்தில் மக்கள் தவித்த போது, திமுகவினர் ஆறுதல் சொல்லக்கூட வரவில்லை என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பரமசிவத்துக்கு ஆதரவாக, மருத்துவக்கல்லூரி மாணவி பிரசாரம் மேற்கொண்டார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பெண்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.