Tag: TNPolitics

இணை ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுக மாவட்ட செயலாளர்கள்

இணை ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுக மாவட்ட செயலாளர்கள்

அமமுக-வை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

உதயநிதி வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

உதயநிதி வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், உதயநிதி வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் ஆளும் கட்சியை திணறடித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்

சட்டப்பேரவையில் ஆளும் கட்சியை திணறடித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்

அடுக்கடுக்கான கேள்விக்கணைகளால் திமுகவை துளைத்தெடுத்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்த பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்த பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்த பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்

அதிமுக மாவட்ட கழகங்களில்  சசிகலாவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுக மாவட்ட கழகங்களில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் சசிகலாவுக்கு எதிராக, அதிமுக மாவட்ட கழகங்களில் கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

கொரோனா நிதி வழங்கும் நிகழ்ச்சியில் திமுகவினர் இடையே அதிகார சண்டை

கொரோனா நிதி வழங்கும் நிகழ்ச்சியில் திமுகவினர் இடையே அதிகார சண்டை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கொரோனா நிதி வழங்கும் நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் ஒன்றிய செயலாளருக்கும் இடையே ஏற்பட்ட அதிகார சண்டை, கைக்கலப்பில் முடிந்தது.

திமுக ஆட்சியில் மக்கள் இருட்டையே சந்தித்து கொண்டிருக்கின்றனர்

திமுக ஆட்சியில் மக்கள் இருட்டையே சந்தித்து கொண்டிருக்கின்றனர்

திமுக ஆட்சி பொறுப்பேற்று 30 நாட்கள் உருண்டோடி விட்ட நிலையில், வெளிச்சத்திற்கு பதில் தமிழக மக்கள் இருட்டை சந்தித்து கொண்டிருப்பதாக, அதிமுக செய்தி தொடர்பு செயலாளர் வைகைச்செல்வன் ...

ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுக-வை அசைக்க முடியாது- முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுக-வை அசைக்க முடியாது- முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுக-வை அசைக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம்

நியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம்

நியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக, வேலூர் மாவட்டம் மேல்மொணவூரில் அரசுக்கு சொந்தமான காலியிடத்தை திமுக பிரமுகர் ஆக்கிரமித்து கட்டிய கட்டடத்தை இன்று அதிகாரிகள் இடித்து தள்ளினர்.

Page 10 of 16 1 9 10 11 16

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist