இறைச்சிக்கடைகள் மற்றும் பிற கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
நாளை முழு ஊரடங்கு அமலாகும் நிலையில், கோவை, திருப்பூர், கடலூர், கரூர் மாவட்டங்களில் இறைச்சிக்கடைகள் மற்றும் பிற கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
நாளை முழு ஊரடங்கு அமலாகும் நிலையில், கோவை, திருப்பூர், கடலூர், கரூர் மாவட்டங்களில் இறைச்சிக்கடைகள் மற்றும் பிற கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
புதுக்கோட்டையில் டாஸ்மார்க் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுப்பாட்டில்களை வாங்க மதுப்பிரியர்கள் குவிந்ததால் பரபரப்பு
முழு ஊரடங்கின் போது பொதுபோக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருப்பதாக ஆட்டோ மற்றும டாக்சி ஓட்டுனர்கள் வேதனை
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பேருந்து மற்றும் ரயில்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது
கொரோனா எதிரொலியாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது
சென்னை புறநகர் ரயில்களில் இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
மே 1ம் தேதி ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை...
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக, தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்காக மட்டும் 100 மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
© 2022 Mantaro Network Private Limited.