தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வு குறித்து சனிக்கிழமை அரசு ஆலோசனை
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன், தமிழக அரசு சனிக்கிழமை ஆலோசனை
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன், தமிழக அரசு சனிக்கிழமை ஆலோசனை
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் திங்கட்கிழமை முதல் தேநீர் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில், கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஊரடங்கு விதிகளை காற்றில் பறக்கவிட்டு, கோயில் திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் விளையாட்டு போட்டி நடத்தியுள்ளனர்.
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர்.
ஜூன் 7ம் தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்ட தளர்வுகளற்ற 2ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமல்
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் திடீரென சைக்கிளில் ஹீரோ போல மாஸ் என்டரி கொடுத்த 8 வயது சிறுவனை கண்டு அதிர்ச்சிப் புன்னகை பூத்த போலீசார்
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு அறிவிப்பில் தெளிவு இல்லாததால், சாலையில் சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறல்
விதிகளை மீறியதாக பறிமுதல் செய்த வாகனங்களில் தீ விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், தண்ணீர் தெளித்து காவல்துறையினர் நடவடிக்கை
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் சென்னையில் மட்டும் பாதிப்பு குறைந்து வருவதாக தமிழ்நாடு அரசு கூறுவதன் உண்மை நிலை என்ன எனபதை இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்...
© 2022 Mantaro Network Private Limited.