அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் திணறும் மருத்துவமனைகள்
தமிழ்நாட்டில்அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், சிறிய மருத்துவமனைகள் திக்குமுக்காடி போயுள்ளன.
தமிழ்நாட்டில்அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், சிறிய மருத்துவமனைகள் திக்குமுக்காடி போயுள்ளன.
திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் நிரம்பியதால் மூச்சு திணறலுடன் மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர்.
தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகளவில் அதிகரித்துள்ளதாக, இந்திய மருத்துவ சங்கம் கவலை
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஆயிரத்து 212 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்
© 2022 Mantaro Network Private Limited.