வார்டுக்கு வராத மருத்துவர்கள், செவிலியர்கள்: உயிர்பலி அதிகரிக்கும் அச்சம்
சிகிச்சையின்போது எந்த மருத்துவரும், செவிலியரும் கொரோனா வார்டுக்கு வரவில்லை.
சிகிச்சையின்போது எந்த மருத்துவரும், செவிலியரும் கொரோனா வார்டுக்கு வரவில்லை.
கொரோனாவைப் போன்று கருப்பு பூஞ்சையும் பொதுமக்களை மிரட்டி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு விழித்துக்கொண்டு உயிர் பலியாவதை தடுக்க வேண்டும்
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் சென்னையில் மட்டும் பாதிப்பு குறைந்து வருவதாக தமிழ்நாடு அரசு கூறுவதன் உண்மை நிலை என்ன எனபதை இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்...
சென்னை மாநகரில் குறைந்த அளவிலேயே நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு காய்கறிகள் கிடைப்பதில் சிக்கல்
பொது விநியோகத் திட்டத்திற்கான பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது
அதிமுக ஆட்சியில் வழங்கியதை போல அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் நல வாரியங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ...
கணவனின் வருகையை எதிர்பார்த்து கைக்குழந்தைகளை இறுக பற்றிக்கொண்டு தொண்டைக்குழியில் துயரம் தேங்கியிருக்க காத்திருக்கும் இளம்பெண்களின் கண்ணீரை துடைக்க அரசு இனியாவது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமா?
அரக்கோணத்தில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு குப்பையில் வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ள போதும், இருப்பு இல்லாததால் பல இடங்களில் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்
மாநகர காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆவின் பார்லரில் காலாவதியான மோர் விற்பனை செய்யப்படுவதாக புகார்
© 2022 Mantaro Network Private Limited.