1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் : தொடக்க கல்வி இயக்குநர்
தமிழ்நாட்டில் தளர்வில்லா ஊரடங்கு முடிந்த பிறகு பள்ளிகள் திறப்பு அறிவிக்கப்படும் என தொடக்க கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் தளர்வில்லா ஊரடங்கு முடிந்த பிறகு பள்ளிகள் திறப்பு அறிவிக்கப்படும் என தொடக்க கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்
கொரோனா பாதித்த நோயாளிகளை 3 வகைகளாக பிரித்து சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது
தமிழ்நாட்டில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை குறைக்கப்பட்டு கொரோனா தொற்றை குறைத்து காட்டி இருப்பது அம்பலமாகி இருக்கிறது
தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் இரண்டு நாட்களுக்கும் குறைவாகவே உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
ஜூன் 7ம் தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்ட தளர்வுகளற்ற 2ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமல்
கொரோனா பாதிப்பு குறித்து பொய்யான தகவல்களை திமுக அரசு வெளியிட்டு வருவதாகவும், சிகிச்சை அளிப்பதில் பாகுபாடு காட்டுவதாகவும் அதிமுக குற்றச்சாட்டு
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கும், ஐசியூ படுக்கைகளுக்கும் பற்றாக்குறை நிலவி வருவது சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது
கொரோனோவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை ஒப்படைக்க கோவிட் கேர் மையத்தில் 8ஆயிரம் ரூபாய் பணம் கேட்பதாக குற்றம் சாட்டும் உறவினர்கள்
சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு கூட உணவு வழங்க முடியாத நிலை திமுக ஆட்சியில் நிலவுவதாக கோவை செல்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால், பல மணி நேரம் காத்திருக்கும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை தொடர்கதையாகி இருக்கிறது
© 2022 Mantaro Network Private Limited.