கைப்புள்ள திமுக வா? நாமா? – மக்களை ஏமாற்றும் திமுக…
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... அம்பலமான திமுகவின் பொய் வாக்குறுதிகள்...
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... அம்பலமான திமுகவின் பொய் வாக்குறுதிகள்...
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்த பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்
ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தி
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தொடர்ச்சியான மின் வெட்டு காரணமாக விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் நெற்பயிர்கள் காய்ந்து போவதால் விவசாயிகள் வேதனை
அதிமுக நெருப்பிலே பூத்த மலர், ஊதி விளையாட நுரை பூ அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என அதிமுக தலைமை எச்சரிக்கை
மன உளைச்சலுக்குள்ளாக்கப்பட்டு அலைக்கழிக்கப்படும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள்,எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டித்தும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பந்தாடும் போக்கு தொடர்கிறது.
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ...
பொதுமக்கள் புகார் அளிக்க புதிதாக தொடங்கப்பட்டுள்ள முதலமைச்சர் தனிப் பிரிவு இணையதளத்தில், 7 மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது பற்றிய செய்தி தொகுப்பு...
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில், கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன
© 2022 Mantaro Network Private Limited.