தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண பாக்கி குறித்த வழக்கில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
கல்விக் கட்டண பாக்கியை கட்டுமாறு பெற்றோர்களை தனியார் பள்ளிகள் வற்புறுத்துக் கூடாது என அறிவுறுத்தக் கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு