புயல் பாதித்த மக்களுக்கு உதவ அ.தி.மு.க. சார்பில் புதிய இணையதளம் உருவாக்கம்
கஜா புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு கரம் கொடுக்கும் வகையில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
கஜா புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு கரம் கொடுக்கும் வகையில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
புயல் பாதித்த பகுதிகளில் மின் பணியாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது பற்றி நிலைமையை ஆராய்ந்து தமிழக முதலமைச்சர் அறிவிப்பார் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை கஜா புயல் நிதிக்கு அளிப்பார்கள் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அரசியல் ஆதாயத்திற்காகவே, டிடிவி தினகரன் தமிழக அரசை விமர்சித்து வருவதாக,உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தி, கூட்டுறவு வங்கிகளை ஏழைகளின் வங்கியாக மாற்றியது தமிழக அரசு என, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் பாராட்டு ...
தமிழகத்தின் வனப்பகுதி வழியே மாவோயிஸ்ட்டுக்கள் நுழைவதை தடுக்க தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்களை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதித்த பகுதிகளில் துரிதமாக மீட்பு பணிகளை மேற்கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக திரையரங்குகளில் தீபாவளியை முன்னிட்டு கூடுதலாக ஒரு காட்சி திரையிட அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.