Tag: TNGovernment

ஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வ வாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

ஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வ வாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில் எழுத்துப்பூர்வ வாதத்தை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

2018ம் ஆண்டு  தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை – மீள்பார்வை

2018ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை – மீள்பார்வை

நடப்பாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தநிலையில் கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை  ...

மக்களுக்கு எதிரான எந்த திட்டமும் தமிழக அரசு அனுமதிக்காது-அமைச்சர் காமராஜ்

மக்களுக்கு எதிரான எந்த திட்டமும் தமிழக அரசு அனுமதிக்காது-அமைச்சர் காமராஜ்

மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த அரசு அனுமதிக்காது என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் உறுதியளித்துள்ளார்.

13 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் மடிக்கணினி வழங்க அரசு நடவடிக்கை

13 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் மடிக்கணினி வழங்க அரசு நடவடிக்கை

அரசு பள்ளிகளில் 8 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் 13 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் மடிக்கணினி வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ...

அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு ஏற்காது – முதலமைச்சர் பழனிசாமி

அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு ஏற்காது – முதலமைச்சர் பழனிசாமி

கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணான அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு எதிர்க்கும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

குப்பை கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி தீவிரம்

குப்பை கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி தீவிரம்

சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் 42 லட்சம் ரூபாய் செலவில் குப்பை கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

10 தலைமுறைகளுக்கு பிறகு மின்சார வசதி பெறும் ஆதிவாசி கிராமங்கள் –  தமிழக அரசுக்கு நன்றி

10 தலைமுறைகளுக்கு பிறகு மின்சார வசதி பெறும் ஆதிவாசி கிராமங்கள் – தமிழக அரசுக்கு நன்றி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பத்து தலைமுறைகளாக மின்சார வசதியின்றி தவித்த கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

நீர்வள ஆதாரத்துறை, கட்டிட அமைப்புத்துறை: உதவிப்  பொறியாளர்களுக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்

நீர்வள ஆதாரத்துறை, கட்டிட அமைப்புத்துறை: உதவிப் பொறியாளர்களுக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்

நீர்வள ஆதாரத்துறை மற்றும் கட்டிட அமைப்புத்துறையில் நியமிக்கப்பட்டுள்ள உதவிப் பொறியாளர்களுக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Page 35 of 42 1 34 35 36 42

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist