ஆசிரியர் படிப்பில் சேர்வதற்கான மதிப்பெண் உயர்வு : தமிழக அரசு
2002-2003ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் பட்டையப்படிபில் சேர எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதுமானது என்ற விதி நடைமுறையில் இருந்தது.
2002-2003ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் பட்டையப்படிபில் சேர எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதுமானது என்ற விதி நடைமுறையில் இருந்தது.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய சீருடை மாற்றம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுத் தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் திறன்மேம்பாட்டு பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளின் வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வி துறை சில வாய்மொழி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் தனது இரண்டு மகள்களை அரசு பள்ளியில் சேர்த்துள்ளது அரசு பள்ளிகளின் மகத்துவத்தை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு செய்து கொடுத்துள்ள வசதிகள் குறித்து அறிக்கை அளிக்க தயார் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில், குடிநீர் தேவைக்காக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
அரசுக்கு எதிராக பேசியதாக திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.