விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க அனுமதி!
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சி பெற அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சி பெற அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.
ஆந்திராவில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்யும் தமிழக தொழிலாளர்கள் அம்மாநிலத்துக்கு சென்று வர, அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழர்கள் தொன்மையான வரலாற்றை உடையவர்கள் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெறாமல் இருந்து வந்த நிலையில், அதற்கான அடுக்கடுக்கான சான்றுகளை உலகிற்கு வழங்கி தமிழரின் பெருமையை கட்டிக்காத்துள்ளது, கீழடி. ...
மேல்நிலை கல்வியில் மூன்று முதன்மை பாடங்களை தேர்வு செய்வதன் மூலம் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறையுமென்பதால், தொடர்ந்து 4 முதன்மை பாடத்தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை செயல்படுத்தவேண்டுமென்ற ...
தமிழகத்தில் ஒருசில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 50% அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் இன்றுடன் முழு ஊரடங்கு முடியும் நிலையில், திங்கட்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜூலை மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை, ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இளம் வழக்கறிஞர்களுக்கு, 2 ஆண்டுகளுக்கு, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரிய மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் ...
© 2022 Mantaro Network Private Limited.