மகளிர் சுயஉதவிக் குழுவினருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை!
மகளிர் சுய உதவிக்குழுவினர் கொரோனாவைக் கட்டுப்படுத்த அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
மகளிர் சுய உதவிக்குழுவினர் கொரோனாவைக் கட்டுப்படுத்த அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 28 அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களில் 87 சதவீதம் பேருக்கு அரிசி மற்றும் பருப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபுணர் குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என தமிழக ...
தமிழக நியாய விலை கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், எதற்கெல்லாம் தடை தொடரும் என்பதை தற்போது பார்க்கலாம்...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவக் குழுவினருடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு கொரோனா காலத்திலும் ஊதியத்தில் ஒரு பைசா கூட குறைக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.