27 முன்களப் பணியாளர்களுக்கு சிறப்பு பதக்கம் – தமிழக அரசு!!
கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 27 முன்களப் பணியாளர்களுக்கு சிறப்பு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 27 முன்களப் பணியாளர்களுக்கு சிறப்பு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பள்ளிகளில் சேர்க்கைகாக வரும் மாணவர்கள் தங்களது மாற்றுச் சான்றிதழை காண்பித்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபக் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.
தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றிற்கு 9 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் ...
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
நீர் நிலைகளை மேம்படுத்த, தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவில் வேகமாக நிரம்பியுள்ளன. இது பற்றிய ஒரு ...
மூணாறு நிலச்சரிவு பாதிப்பு குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.
கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறை மீண்டும் புத்துணர்வு பெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரையில் 304 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பில் 31 திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தில் இந்தாண்டு 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.