டிசம்பர் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் ஊடரங்கு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊடரங்கு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டின் உதவியால், மருத்துவராகும் கனவு நிஜமாகியுள்ளதாக பெருமிதம் கொண்டுள்ளார் அரசுப்பள்ளி மாணவி பவித்ரா. மாணவி குறித்த ஒரு ...
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகள் தடை செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் சர்வதேச நாடுகளுக்கு இணையாக அரசு மருத்துவமனைகளில் வசதி உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா விதிமுறைகள் தொடர்பான கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கான தண்டனைகளை கடுமையாக்க, புதிய அவசர சட்டத்தை கொண்டுவர, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பயனடையும் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, பள்ளிகள் திறக்கப்படும் நாள் வரை அரிசி, பருப்பு, உலர் உணவுப் பொருட்களை ...
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் 22 ம் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை, மத்திய அரசின் வழிகாட்டுதலின் படியும், மாநிலத்தின் கொரோனா ...
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு, வைப்பு உத்தரவாத நிதியிலிருந்து ஓய்வூதியங்களை வழங்க அரசு சார்பாக அமைக்கப்பட்ட குழு, பரிந்துரை வழங்கியது.
© 2022 Mantaro Network Private Limited.