தமிழ்நாட்டில் அவசர சிகிச்சை கிடைக்காமல், உயிர்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி விட்டதால், மருத்துவமனை வாயில்களில் ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்து நிற்கும் காட்சிகள் நெஞ்சை பிழிந்து வருகின்றன