அச்சத்தை ஏற்படுத்தும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளும், செலவினங்களும், விசித்திர போக்கும்!
கொரோனா பாதிப்பை சமாளிக்க பொதுமக்களிடம் நிதி கோரியுள்ள தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுக்கான அறைகளை பிரமாண்டமாக புதுப்பிக்க பல கோடி ரூபாயை செலவிடுகிறது