அவதூறு பேச்சு : ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசா இன்று மாலைக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசா இன்று மாலைக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக திமுக எம்.பி. கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வருமான வரி சோதனையில், திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலு, 25 கோடி ரூபாய் வருவாயை மறைத்தது தெரியவந்துள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த சாலவாக்கம் ஊராட்சி செயலர் பணி இடைநீக்கம்
தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக மேம்படுத்திய அதிமுக ஆட்சிக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.
வெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளில் திமுகவினர் அடிதடி ரகளையில் ஈடுபடுவதாக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
விருதுநகரில் ஓட்டு கேட்டு சென்ற திமுக வேட்பாளரை பொதுமக்கள் ஊருக்குள் நுழைய விடாமல் விரட்டியடித்தனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் நடத்தி வருகின்றனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களை வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் துவங்கியுள்ளது.
பெண்கள் குறித்து இழிவாக பேசிய கட்சி நிர்வாகியை தட்டிக்கேட்க கூட திராணி இல்லாதவர் ஸ்டாலின் என முதலமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.