வாக்குச்சாவடி அருகே திமுகவினர் பிரசாரத்தில் ஈடுபட்டதால் சர்ச்சை
கோவிலம்பாக்கம் ஊராட்சியில், வாக்குச்சாவடி அருகே திமுகவினர் பிரசாரத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
கோவிலம்பாக்கம் ஊராட்சியில், வாக்குச்சாவடி அருகே திமுகவினர் பிரசாரத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
9 மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 39 ஒன்றியங்கள் எவை என்பதை தற்போது காணலாம்
"தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடித்தது திமுக, முதியோர் உள்பட அனைத்து தரப்பினரையும் ஏமாற்றிவிட்டது" - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் 97 ஆயிரத்து 561 வாக்குகள் வித்தியாசத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அமோக வெற்றி பெற்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறும் பட்சத்தில், அந்த தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடப்பதை உறுதி செய்யும் முயற்சிகளில் ஒன்றாக VVPAT இயந்திரங்கள் பயன்படுத்தபடுகிறது.
தமிழகத்தில் 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் UBER நிறுவனம் இலவச சவாரி வழங்க முன்வந்துள்ளது.
புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை பிரதமர் என திமுக தலைவர் ஸ்டாலின் உளறிய காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகிறது.
வாழ்க்கை நடைமுறைக்கு ஏற்ற வகையில் அதிமுக அரசு செயல்படுத்தியுள்ள நலத்திட்டங்களை சிந்தித்து பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும்
© 2022 Mantaro Network Private Limited.