தமிழ்நாட்டில் ஞாயிறு முழுஊரடங்கு ; வெறிச்சோடிய முக்கிய சாலைகள்
ஞாயிறு முழு ஊரடங்கால் தமிழ்நாடு முழுவதும் முக்கிய சாலைகள், கடை வீதிகள் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடின.
ஞாயிறு முழு ஊரடங்கால் தமிழ்நாடு முழுவதும் முக்கிய சாலைகள், கடை வீதிகள் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடின.
"இரவு நேர ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வழிபாட்டுத் தலங்களில் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று ஆலோசனை
சென்னையில் மெட்ரோ ரயில் இரவு 9 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் வரும் 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், தேர்தலுக்கு பிறகு தேவைக்கு ஏற்ப, படிப்படியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஊரடங்கிற்கு, பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.