காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு
காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்காக நிலம் எடுக்கும் பணிக்கு, தமிழக அரசு முதல் கட்டமாக 800 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்

© 2022 Mantaro Network Private Limited.