ஒப்பந்த செவிலியர்கள் 1212 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஆயிரத்து 212 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஆயிரத்து 212 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த புகாரில், 26 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்திவரதர் வைபவத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் மருத்துவ சிகிச்சை பெற்றதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபஸ்கர் தெரிவித்துள்ளர்.
© 2022 Mantaro Network Private Limited.