தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடக்கம்
2020-2021ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த 14ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதனையடுத்து, பட்ஜெட் மீதான பொது விவாதம் 20ம் ...
2020-2021ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த 14ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதனையடுத்து, பட்ஜெட் மீதான பொது விவாதம் 20ம் ...
2020-21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு 11,894 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2020-21 ஆண்டிற்கான பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு 2,716 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2020-21ம் நிதியாண்டில், நீதி நிர்வாகத்திற்காக ஆயிரத்து 403 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூவம், அடையாறு நதிகள் மற்றும் பங்கிங்காம் கால்வாய் மற்றும் அதன் வடிகால்களில் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புப் பணிகளுக்கு 5439.76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக பட்ஜெட்டில் ...
கோவை விமான நிலையத்தில் இருந்து உப்பிலிபாளையம் வரை, ஆயிரத்து 620 கோடி ரூபாய் மதிப்பில் உயர் மட்ட சாலை அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2020-21ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையில் தமிழ் வளர்ச்சித்துறைக்கு 74 கோடியே 8 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக நிதிநிலை அறிக்கையில் சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டத்திற்காக 4 ஆயிரத்து 315 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.