திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் விரைவில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு
திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்படும் என்று மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.