ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம்
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள வார்டுகளில், ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம்
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள வார்டுகளில், ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம்
ஊரடங்கு மற்றும் கொரோனா அச்சம் காரணமாக சொந்த ஊருக்கு செல்ல திருப்பூர் ரயில் நிலையத்தில் 2 நாட்களாக காத்திருக்கும் வடமாநில தொழிலாளர்கள், உணவு மற்றும் தங்கும் இடமின்றி ...
திருமூர்த்திமலை வனப்பகுதியில் தண்ணீர் தேடி வந்த யானைகளை இளைஞர்கள் சிலர் விரட்டி அடிக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது
திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு கொரோனா தடுப்புக்கான சாதனங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
அரசியலில் தந்தையின் பின்புலத்தால் உயர்ந்த ஸ்டாலினால், உழைக்கும் மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்த, பிரதமரிடம் மீண்டும் வலியுறுத்தப்படும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பாசன வாய்க்காலில் குளிக்கச் சென்று தண்ணீரில் அடித்துச் சென்றவர்களை இரண்டாம் நாளாக தேடும் பணி நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் இரை தேட வரும் புறா உள்ளிட்ட பறவைகளை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.