Tag: Tiger

உயிரியல் பூங்காவில் பொதுவெளியில் விடப்பட்ட புலிக்குட்டிகள்

உயிரியல் பூங்காவில் பொதுவெளியில் விடப்பட்ட புலிக்குட்டிகள்

இங்கிலாந்தில் உள்ள உயிரியல் பூங்காவில் பொதுவெளியில் விடப்பட்ட புலிக்குட்டிகள் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன. 

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 3 வயது பெண் சிறுத்தை பிடிபட்டது

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 3 வயது பெண் சிறுத்தை பிடிபட்டது

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் இரண்டு மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மூன்று வயது பெண் சிறுத்தை பிடிபட்டது.

அசாமில் வெள்ளப்பெருக்கால் காட்டிலிருந்து ஊருக்குள் புகுந்த புலி

அசாமில் வெள்ளப்பெருக்கால் காட்டிலிருந்து ஊருக்குள் புகுந்த புலி

அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, ஊருக்குள் புகுந்த புலி ஒன்று, ஒரு வீட்டின் கட்டிலில் படுத்துக் கொண்டிருக்கும் காட்சி, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.

விவசாய தோட்டத்திற்குள் முகாமிட்டுள்ள புலி

விவசாய தோட்டத்திற்குள் முகாமிட்டுள்ள புலி

தாளவாடி மலைப்பகுதியில் விவசாய தோட்டத்திற்குள் முகாமிட்டுள்ள புலியை விரட்டும் பணியில், வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

முதுமலை சரணாலயத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது

முதுமலை சரணாலயத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது

நீலகிரி மாவட்டத்தின் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர் வனச்சரகத்தில் தானியங்கி புகைப்படக் கருவிகள் மூலம் புலிகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது.

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist