டிக்கெட் எடுக்க சொன்னதற்கு தாக்குதல்: ரூ. 25,000 இழப்பீடு வழங்க உத்தரவு
டிக்கெட் எடுக்க கூறியதற்காக காவலர்களால் தாக்கப்பட்ட அரசு பேருந்து நடத்துனருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டிக்கெட் எடுக்க கூறியதற்காக காவலர்களால் தாக்கப்பட்ட அரசு பேருந்து நடத்துனருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை பயணத்துக்கு, தற்போதுள்ள மூன்று விதமான முன்பதிவு நடைமுறைகள் மாற்றப்பட்டு, ஒரே முன்பதிவு முறை ஏற்படுத்தப்படும் என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
சினிமா டிக்கெட்டை ஆன் லைன் மூலம் தமிழக அரசே விற்பனை செய்யும் முடிவைத் திரைத்துறையினர் வரவேற்றுள்ளதாகச் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் பள்ளி சீருடைகள் அணிந்திருந்தாலே பேருந்து டிக்கெட் எடுக்காமல் பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
சென்னையில் வருகிற 23 ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.
ரயில் டிக்கெட் பரிசோதகரிடமே டிக்கெட் கேட்டு மாட்டிக்கொண்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.
© 2022 Mantaro Network Private Limited.