'காலில் விழுந்து மன்னிப்பு கேளு' – 7 பேர் வன்கொடுமை சட்டத்தில் கைது
தூத்துக்குடி அருகே, ஆடு மேய்க்கும் தொழிலாளியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த, 7 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி அருகே, ஆடு மேய்க்கும் தொழிலாளியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த, 7 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்ப்போம்.
தமிழகத்திலேயே தூத்துக்குடி மாவட்டத்தில் தான் கொரோனா இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
687 இந்தியர்களுடன் ஈரான் நாட்டிலிருந்து புறப்பட்ட ஐ.என்.எஸ்.ஜலஸ்வா கப்பல் தூத்துக்குடி வந்தடைந்தது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதிலில் 12 வீடுகள் சூறையாடப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
தூத்துக்குடியில் பினாயில், கிருமி நாசினி உள்ளிட்டவற்றை போலியாக தயாரித்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் கண்டெய்னர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் பலியாகினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 6 வயது சிறுவனை கொலை செய்த சைக்கோ கொலைக்காரனை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் ரயில்நிலையத்தில் உள்ள தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.