ஸ்டெர்லைட்டில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஆக்சிஜன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஆக்சிஜன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன், டேங்கர் லாரிகள் மூலம் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
தூத்துக்குடியில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமை காவலர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கும் நிலையில், அதற்கான ஆயத்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி 6 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயைகொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்
ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் தாக்கல் செய்த இடைக்கால மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தமிழக அரசு அணைத்து ...
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், கடந்த 28 ஆண்டுகளில் என்னவெல்லாம் நடந்தது என்பதை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது
தூத்துக்குடி மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள கற்குவேல் அய்யனார் கோயிலில், கள்ளர்வெட்டுத் திருவிழா பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது.
© 2022 Mantaro Network Private Limited.