19 பேருக்கு பணி நியமன ஆணை – முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

© 2022 Mantaro Network Private Limited.