40ஆண்டுக்கு மேலாக ரூ.5க்கு மருத்துவம் பார்த்த திருவேங்கடம் உயிரிழப்பு!
சென்னையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் திருவேங்கடம் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்.

© 2022 Mantaro Network Private Limited.