திருவண்ணாமலை தண்ணீர் பிரச்சினை இல்லாத மாவட்டம்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்
ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இதில் 35 இலட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இதில் 35 இலட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் ஏரி மற்றும் சாலையோரங்களில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேட்டவலம் கிராமத்தில் பழமையான சிவன் கோயில் அருகே அமைந்துள்ள திருக்குளத்தை அப்பகுதி இளைஞர்கள் ஒருங்கிணைந்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கைக்காக ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
வறட்சி காரணமாக கால்நடைகள் வியாபாரம் தேக்கம் அடைந்துள்ளதால் வியாபாரிகள் வேதனையடைந்துள்ளனர்
திருவண்ணாமலையில் 30 சவரன் தங்க நகைகளை திருடிய மர்ம கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் செங்கல் சூளைகளில் பணியாற்றி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
பழமை வாய்ந்த இரண்டு குளங்களை தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
திருவண்ணாமலையில் இறைச்சி கழிவுகளை சாலையில் கொட்டுவோர் மிது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேரூராட்சி நிர்வாகத்திடம் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவண்ணாமலை அருகே விவசாய கிணறு தூர்வாரும் பணியின் போது கயிறு அறுந்து விழுந்து 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.