திருவண்ணாமலையில் ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் மழையினால் ஏரி குளங்கள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் மழையினால் ஏரி குளங்கள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ஏரி, குளங்களை தூர்வாருவதற்காக நுண்ணிய கதிர்வீச்சு கருவிகள் மூலம் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலையில் சார்பதிவாளர் அலுவலகம், குறுவட்ட அளவையர் அலுவலகம் மற்றும் குடியிருப்பை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மத்திய இணை செயலாளர் ரஷீத் குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலைகளை மேம்படுத்தப்படுத்திய தமிழக அரசுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர் மேலாண்மையை பாதுகாக்க வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முன்னிலையில் பள்ளி மாணவன் உலக சாதனை முயற்சியை செய்து காட்டினான்.
திருவண்ணாமலையில் உள்ள கதர் கிராம தொழில் மைய அலுவலகத்தின் கட்டிடம் இடிந்து விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் கொளத்தூர் கிராமத்தில், அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகளால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலையில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 5 ஆயிரம் வழக்குகள் கண்டறியப்பட்டு தேசிய மக்கள் நீதி மன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டது.
திருவண்ணாமலை அருகே 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.