அதிமுக-பா.ஜ.க. இடையே ஏற்பட்டுள்ளது சலசலப்பு மட்டுமே..அது கூட்டணியை பாதிக்காது – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு!
அதிமுக-பா.ஜ.க. இடையே ஏற்பட்டுள்ளது சலசலப்பு மட்டுமே என்றும் அது கூட்டணியை பாதிக்காது என்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு திருப்பதி ...