9 ஆண்டுகளுக்குப்பின் கைதுசெய்யப்பட்ட மதுரை நிதிநிறுவன மோசடி மன்னன்!
மதுரையில் நிதிநிறுவனம் நடத்தி பலகோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த நபர், 9 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார். பி.ஜி.மார்க்கெட்டிங் என்ற பெயரில் தணிகைமலை என்பவர் ...