செந்தில்பாலாஜி வழக்கில் 3வது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயன் நியமனம்! இன்று பிற்பகல் விசாரணை!
அமைச்சர் செந்தில்பாலாஜி சொத்துகுவிப்பு வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக கைது செய்ததாக ஆட்கொண்டர்வு மனுவனாது அவரது மனைவியின் பேரில் தொடரப்பட்டது. ...