தேனி மாவட்டம் எப்போதும் அ.தி.மு.க-வின் கோட்டை என்பதை நிருபித்துள்ளது
தேனி மாவட்டத்தில், 3 ஒன்றியங்களில் தி.மு.க அதிக இடங்களைப் பெற்றிருந்தாலும், அதன் அராஜகம் காரணமாக, ஒன்றியத் தலைவர் பதவிகளை அ.தி.மு.க-விடம் பறிகொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.