மலிவான அரசியல் நடத்தும் ஸ்டாலினுக்கு கண்டனம்!
உலகையே அச்சுறுத்தும் கொள்ளைநோய் கொரோனா பரவும் காலத்திலும், திமுக தலைவர் ஸ்டாலின் மலிவான அரசியல் செய்வதாக, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தும் கொள்ளைநோய் கொரோனா பரவும் காலத்திலும், திமுக தலைவர் ஸ்டாலின் மலிவான அரசியல் செய்வதாக, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பட்டியலின மக்கள் குறித்தும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்தும் அவதூறு கருத்து தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதிக்கு அறிவுரை வழங்கியுள்ள உயர் நீதிமன்றம், பொது ...
அதிமுகவுக்கு போட்டியாக அடித்தட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக பெருமை பேசும் குன்னூர் திமுக நிர்வாகிகள் 150 பேருக்கு டோக்கன் கொடுத்து, பத்து பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கி ...
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டம் கூட்டியதாக திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக-வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையில் பனிப்போர் நடைபெற்று வருகிறது. அதை இன்னும் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறார் தி.மு.க-வின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர். அதன் காரணமாக, தி.மு.க ...
திமுகவில் யாரை பொதுச்செயலாளராக நியமித்தாலும் அக்கட்சிக்குள் பூகம்பம் வெடிக்கும் என, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.
சென்னை திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் எழும்பூர் தெற்கு பகுதியில், அனிதா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
© 2022 Mantaro Network Private Limited.