6 ஆயிரம் பெண்களுடன் உறவு கொண்டவரின் மரணம் எப்படி நிகழ்ந்தது தெரியுமா?
இத்தாலி நகரான ரிமினியின் ரோமியோ என அழைக்கப்பட்டவர் மாவுரிஸியோ சான்ஃபான்டி. இவர் கடற்கரை நகரமான ரிமினியில் 1970 காலகட்டங்களில் இரவு விடுதிகளை பிரபலப்படுத்தும் நோக்கில் பெரும்பங்காற்றியதாக கூறப்படுகிறது. ...