தஞ்சை, குடமுழுக்கு விழாவையொட்டி தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு
தஞ்சை பெரிய கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவையொட்டி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாநகரை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவையொட்டி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாநகரை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு அஸ்திர ஹோமம் நடைபெற்றது.
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா எப்படி நடத்தப்பட உள்ளது என்பதை தெளிவுபடுத்தக்கோரி, இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில், பெரிய கோவில் என்றழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் உடனான பெருவுடையார் ஆலயம் உலகப் புகழ்பெற்று சிறந்து விளங்குகிறது. இக்கோயிலுக்கு வெளியூர்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வருகைதந்து கோயிலின் கட்டிட ...
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
தஞ்சாவூரில் வசித்து வரும் மிட்டாய் தாத்தா என்று அழைக்கப்படும் முகமது அபுசாலிக்கு 113வயது.இவர் தனது 50 வயதில் பர்மாவிலிருந்து இந்தியாவிற்கு வந்துள்ளார். சிறிது நாட்கள் டீக்கடையில் வேலைப்பார்த்தவர் ...
தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில், பாரம்பரிய கலை நிகழ்ச்சியை பன்வாரிலால் புரோகித் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிவகங்கை பூங்கா புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதால், அங்கிருந்த மான்கள் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெறவுள்ளதால் பூங்காவில் உள்ள 41 புள்ளி மான்களை வனப்பகுதிக்குள் விட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், கபிஸ்தலம், ஐயம்பேட்டை, பசுபதிகோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெயில் இருந்த போதும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
© 2022 Mantaro Network Private Limited.