Tag: Thailand

தாய்லாந்தில் பிரதமர் பிரயூத் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!!

தாய்லாந்தில் பிரதமர் பிரயூத் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!!

தாய்லாந்தில் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் பிரயூத் தலைமையிலான ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

20 ஓவர் மகளிர் உலக கோப்பை : தாய்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

20 ஓவர் மகளிர் உலக கோப்பை : தாய்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

7வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் தாய்லாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட அரியவகை உயிரினங்கள் பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட அரியவகை உயிரினங்கள் பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட, அரியவகை உயிரினங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தாய்லாந்தில் ஆசியான் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பங்கேற்பு

தாய்லாந்தில் ஆசியான் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பங்கேற்பு

தாய்லாந்தில் ஆசியான் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் தாரோ கோனோவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

5 லட்சம் கோடி டாலர் மதிப்புக்கு பொருளாதார வளர்ச்சி என்கிற கனவு நனவாகும் : மோடி

5 லட்சம் கோடி டாலர் மதிப்புக்கு பொருளாதார வளர்ச்சி என்கிற கனவு நனவாகும் : மோடி

ஐந்து லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்கு இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்கிற கனவு விரைவில் நனவாகும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist